மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!

    மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்! லைகா தயாரிப்பில் ஏ .ஆர். முருகதாஸ் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் சட்டத்துக்கு புறம்பாக வாட்ஸ் ஆப்பில் இந்த படத்தை பகுதி பகுதியாக வெளியிட்டதுடன் அதை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டாம் என்று கூறி ஒரு ஆடியோவும் உலா வந்தது. … மதுரையில் கேபிள் டிவியில் ரஜினியின் தர்பார் ..! அதிர்ச்சி அடைந்த லைகா மீண்டும் புகார்!-ஐ படிப்பதைத் தொடரவும்.